இலங்கையில் நேற்று நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
மேலும் பலர் அவர்களுடைய குடும்பத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இலங்கை முழுவதும் ஸ்தம்பித்து போனது.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதல் முக்கிய அமைச்சரான ரிசாட் பதியூதீனை நேரடியாக தொடர்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் தீவரவாத தாக்குதலில் ஈடுபட்டவருடன் இவர் உடனிருக்கும் புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் பலமுறை வன்முறையை தூண்டபட்டவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் மகிந்த ஆட்சி காலத்தில் மன்னார் நீதிமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது முக்கிய தகவலாகும்