தமிழனின் மட்டற்ற கண்டுபிடிப்பு! எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்! வியக்கும் வெளிநாட்டவர்கள்

தமிழர்களுக்கு காரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரதும் வழக்கமாக உள்ளது.மேலும் சீசனில் கிடைக்கும் காய்கள் அல்லது பழங்களை ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது பல வீடுகளில் நடக்கும் ஒரு விடயம்.

தமிழனின் மட்டற்ற கண்டுபிடிப்பு என்று கூட ஊறுகாயை சொல்லலாம். உணவில் நாட்டம் குறைந்து பசியின்மை ஏற்படும் போது இதைப் போக்க ஊறுகாய்கள் உணவில் அருமருந்தாகிறது.
அதில் நிறைய வகைகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை. இங்கு காணொளியில் ஊருகாய் தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள்.

தமிழர்களின் ஒவ்வொரு கண்டுப்பிடிப்பும் ஏனைய நாட்டவர்களுக்கு தற்காலத்தில் வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது. அதனால், பல்வேறு இரசாயண பொருட்களுகள் கலந்து விற்பனை செய்யப்படுகின்றது.

இதனால், எம் மூதாதையர்கள் கண்டுப்பிடித்த உணவுகளை நாமே ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்.

Previous Post Next Post