வசூல் சாதனை படைக்கும் எண்ட்கேம் கிளைமாக்ஸ் எப்படி படமாக்கியுள்ளனர் பாருங்கள் - ஷூட்டிங் ஸ்பாட் வீடியோஉலக அளவில் பல பாக்ஸ்ஆபிஸ் சாதனைகளை வெறும் 10 நாளில் தகர்த்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம். $2 பில்லியனுக்கும் அதிகமாக படம் வசூலித்து டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் விரைவில் உலக பாக்ஸ்ஆபிஸில் முதல் இடத்தில் இருக்கும் அவதார் படத்தின் சாதனையை இது தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அவெஞ்சர்ஸில் கேப்டன் அமெரிக்கவாக நடித்துள்ள கிறிஸ் இவான்ஸ் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட போது செட் எப்படி இருந்தது என காட்டியுள்ளார் அவர்.Previous Post Next Post