முஸ்லிமாக மாறிய நடிகை கஸ்தூரி! பெயரையும் மாற்றி கொண்டாரா? புதிய பெயர் இதுதான்


அடிக்கடி எதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகை கஸ்தூரி. அவர் தற்போது முஸ்லிமாக மதம் மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்று அவர் தொழுகை நடத்தும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் "உங்கள் இஸ்லாமிய பெயர் என்ன?" என கேட்க, "தபஸ்ஸும்" என கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.

கஸ்தூரி திடிரென இப்படி மாறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Previous Post Next Post