கடலுக்கடியில் சென்று தாக்கும் அதிநவீன இயந்திரங்கள் அம்பாறையில் மீட்பு!

கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் பாதுகாப்புப் படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

இந்த அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கைக் கடற்படையின் அதிவேகப் படகை விட கூடுதல் வேகத்தில் இந்த நீர் மூழ்கி இயந்திரங்கள் செல்லும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.







Previous Post Next Post