பீச்சில் படு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வித்யா பாலன்- வைரலானது



அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இந்த படத்தில் அவரது லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.



எப்போதும் புடவையில் அழகாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் வித்யா பாலனின் ஒரு புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பீச்சில் அவர் எடுத்த கவர்ச்சி புகைப்படம் வைரலாகியுள்ளது, புடவையில் லட்சனமாக இருக்கும் வித்யா பாலனுக்கு இப்படி ஒரு புகைப்படங்கள் தேவையா என ரசிகர்கள் பீல் செய்கின்றனர்.



Previous Post Next Post