அழகான நடிகை குஷ்பூ தானா இது! பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். பிரபு, ரஜினி என அப்போது முக்கிய ஹீரோக்களாக இருந்த பல ஹீரோகளுடன் ஜோடியாக நடித்துவிட்டார்.

இயக்குனர் சுந்தர் சி ஐ திருமணம் செய்துகொண்டவர் இரு மகள்களை பெற்றெடுத்தார். அதன் பின் படங்களில் பெரியளவில் நடிக்கவில்லை. டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.



தீவிர அரசியலிலும் ஈடுப்பட்டு வந்தார். ஆனால் அவருக்கு அதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனால் சற்று அதிலிருந்து அவர் பின் வாங்கியுள்ளார். தற்போது சீரியலிலும் நடித்து வரும் அவர் சினிமாவுக்குள் மீண்டும் வரலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது #oldfacechallenge என ட்விட்டரில் டிரெண்ட் ஆகிவருகிறது. இதில் பலரும் வயதான பின் எப்படியான தோற்றத்தில் இருப்போம் என எடிட் செய்து பதிவு செய்துவருகின்றனர்.

இதில் தற்போது குஷ்பூவின் படம் வெளியாகியுள்ளது. இதில் அவர் தானா என பலரும் கேள்வி கேட்டுள்ளனர். ரசிகர்களுக்கு ஷாக்கிங் தான்.


Previous Post Next Post