என் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..!

காலம் காலமாக கோசா, ஒன்பது, அலி, அரவாணி என்று பல்வேறு தரப்பட்ட அருவெறுக்கத்தக்க பட்டப்பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தவர்கள், சமீப காலமாகத்தான் பெருத்தமான திருநங்கை என்ற பெயரில் அழைக்கப்பட ஆரம்பித்தனர். திரு = ஆண்மகன், நங்கை = பெண்மகள்.

திருநங்கைகளைப்பற்றி சுருக் + தெளிவாக சொல்ல வேண்டுமானால் ‘‘ஆணாக பிறந்து, பாலின உணர்வைப் பெறும் வயதில் குரோமோசோம் குறைப்பாட்டால் மனதளவில் மட்டும் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள்” எனலாம்.முதலில் ஒரு விசயம்.. இது அவர்களே வேண்டுமென்று நினைத்து மாறுவதில்லை. இது, விடை சொல்ல முடியாத இயற்கையின் விளையாட்டு

திருநங்கைகள் என்றாலே பலருக்கும் பலவிதமாகவே எண்ணத் தோன்றுகின்றன. ஆனால், அப்படிப்பட்ட எண்ணத்தில் ஒருபோதும் உண்மையில்லாமலும் இல்லை.

இந்த அவல நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது, அவர்களைப் புறத்தே ஒதுக்கி வைத்துள்ள சமுதாயமும், தங்களை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அறுவெருக்கத்தக்க முறையில் நடந்து கொண்ட திருநங்கைகளும்தான்.

இந்நிலையில், ஒரு திருநங்கை தான் அனுபவித்த கொடுமைகளை குறித்து நெர்கானல் ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், தன் அண்ணனே தன்னை புரிந்துகொள்ளாமல் தனக்கு முன் அசிங்கமாக நடந்துகொண்டதை மிகவும் வேதனையாக தெரிவித்துள்ளார்.Previous Post Next Post