நடிகை யாஷிகாவுக்கு என்ன ஆனது? காயத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு அவர் எவ்வளவு பாப்புலர் ஆனார் என சொல்லி தெரியவேண்டியதில்லை.









பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபிறகு அவருக்கு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வருகிறது. யோகி பாபு உடன் ஜாம்பி படத்தில் நடித்துள்ள அவர், மஹத் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.









இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது தான் அதற்கு காரணம்.









Previous Post Next Post