வெளியூரில் இருந்த கணவன்! இரவில் தனியாக சென்ற மனைவிக்கு நேர்ந்த கதி... பரிதாப புகைப்படம்

SHARE:

தமிழகத்தில் இரவில் தனியாக சென்ற கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரியை சேர்ந்தவர் சாந்திமேரி (42). இவருடைய கணவர் மஞ்சினி. அங்குள்ள காப்பீடு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.




சாந்திமேரி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தங்கி, அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கல்லூரி விடுமுறை நாட்களில் புதுச்சேரிக்கு இவர் செல்வது வழக்கம். வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பேருந்து நிலையத்துக்கு சென்று ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பேருந்தில் புதுச்சேரிக்கு செல்வார்.

இந்நிலையில் கல்லூரிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், புதுச்சேரி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் உடுமலை பேருந்து நிலையத்துக்கு சாந்திமேரி சென்று கொண்டிருந்தார்.



அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று சாந்தி மேரியை வழிமறித்து, தான் கையில் வைத்திருந்த மரக்கட்டையால் சாந்திமேரியின் முகத்தில் கொடூரமாக தாக்கினார். இதில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.




பின்னர் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

சாந்திமேரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சம்பவம் குறித்து சாந்தி மேரியிடம் பொலிசார் விசாரித்ததில், கல்லூரியில் அவருக்கும் அந்த துறையின் தலைவரான, பேராசிரியர் ஒருவருக்கும் இடையே துறை சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் இருந்து வருவதாகவும், இது குறித்து கல்லூரி முதல்வரிடம் சாந்திமேரி புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் புதுச்சேரியில் இருந்து சாந்திமேரியின் கணவர் மஞ்சினி உடுமலைக்கு வந்துள்ளார்.

சமூக சீர்கேடுகள்

Name

actrees,27,astrology,8,Bern Murugan Temple,4,Bigg boss,12,Cinema,246,hot,38,India,393,Investigation,634,Kandy 2018 Violent,1,Lifestyle,7,Medicine,28,Movie Review,2,samantha,1,Sports news,9,Srilanka,363,Technology,7,Trending,7,Videos,27,world,66,கட்டுரை,6,கமல்ஹாசன்,3,வினோதம்,3,
ltr
item
Gossip News - Yarldeepam: வெளியூரில் இருந்த கணவன்! இரவில் தனியாக சென்ற மனைவிக்கு நேர்ந்த கதி... பரிதாப புகைப்படம்
வெளியூரில் இருந்த கணவன்! இரவில் தனியாக சென்ற மனைவிக்கு நேர்ந்த கதி... பரிதாப புகைப்படம்
https://4.bp.blogspot.com/-wRZ2DWEuRbQ/XWHtWMAAjUI/AAAAAAAAMYY/XHRavXf_yIACqrw5MLorKFV1eAB8twxdQCK4BGAYYCw/s640/iiiii.jpg
https://4.bp.blogspot.com/-wRZ2DWEuRbQ/XWHtWMAAjUI/AAAAAAAAMYY/XHRavXf_yIACqrw5MLorKFV1eAB8twxdQCK4BGAYYCw/s72-c/iiiii.jpg
Gossip News - Yarldeepam
http://gossip.yarldeepam.com/2019/08/blog-post_55.html
http://gossip.yarldeepam.com/
http://gossip.yarldeepam.com/
http://gossip.yarldeepam.com/2019/08/blog-post_55.html
true
4629452700894508130
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy