பாத்ரூமில் அரைகுறை உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அனேகன் ஹீரோயின்

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா டஸ்துர். இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூலை குவித்த Judgementall Hai Kya படத்தில் அவரது நடிப்பு பற்றி பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில் தற்போது அமைரா டஸ்துர் தற்போது பாத்ரூமில் ஹாட்டான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. தற்போது அதற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

Previous Post Next Post