கவினின் முன்னாள் காதலி இவரா? லீக்கான ரகசிய உரையாடல்

பிக்பாஸ் புகழ் கவினின் காதலி பிரியா பவானி சங்கர் தான் என புகைப்படத்துடன் கூடிய தகவலொன்று உலா வருகின்றது.



நிகழ்ச்சி தொடக்கத்திலேயே நான்கு பேரை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார் கவின்.

விளையாட்டுக்காக இதை சொன்னதாக அவர் கூறினாலும் சாக்ஷி இதை சீரியஸாக எடுத்துக் கொண்டதால் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.


அடுத்ததாக லொஸ்லியாவுடன் நெருங்கி பழகி வருகிறார், பார்ப்பவர்களுக்கும் இருவருமே உண்மையிலேயே காதலிக்கின்றார்களா என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை.

இந்நிலையில் தான் மூன்று வருடம் பெண் ஒருவரை காதலித்ததாக கூறியிருந்தார், அவர் பிரியா பவானி சங்கர் தான் என இணையதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.



இதற்கு ஆதாரமாக Chat ஒன்றும், இருவரது புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
Previous Post Next Post