அரைகுறை ஆடையுடன் இரவு பார்ட்டியில் நண்பர்களுடன் 96 பட குட்டி ஜானு... ? வைரலாகும் புகைப்படம்..!

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அதிகளவு வரவேற்பை பெற்ற படம் 96.

இந்த பட, பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவனாக நடிக்ர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் நடித்திருந்தார்.


அவருக்கு, ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷனும் என்பவரும் நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் வைரல் டாப்பிக்காக இருந்து வந்தனர்.

அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. நடிப்பும் குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.
இந்நிலையில், கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்த்து எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்திருப்பது போல புகைப்படம் இருந்ததால், 96 படத்தில் சின்னப்பொண்ணாக காட்சியளித்த கௌரியா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Previous Post Next Post