லண்டனில் பெண்கள் துஷ்பிரயோகம்.. கொலைவெறியுடன் அடித்து எலும்பை உடைத்த மர்ம நபர்கள்

லண்டனில் இரண்டு முஸ்லிம் பெண்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

North Ealing நிலையத்திலே மாலை நேரத்தில் இந்த பயங்கர தாக்குதல் நடந்தது. இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 60 மற்றும் 30 வயதுடைய இரண்டு பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.