HomeCinema மிக மோசமான ஹாட் உடையில் பங்சனுக்கு வந்த கியாரா அத்வானி - கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் byEditor September 02, 2019 0 Comments கியாரா அத்வானி ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கபீர் சிங் செம்ம ஹிட் அடித்துள்ளது. இவர் சமீபத்தில் ஒரு பங்சனுக்கு செல்கையில் செம்ம கவர்ச்சியாக உடையணிந்து வர ரசிகர்கள் அவரை செம்ம கலாய் கலாய்த்து வருகின்றனர். Tags Cinema Share