மாலையும் கழுத்துமாக மணமேடையில் நிற்க வேண்டிய மகள்... பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் திருமண நாளில் மணப்பெண் காணமல் போனதால் பெற்றோர் மகளின் நிலை தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் விநாயகத்திற்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.