வயிற்று வலியால் துடித்த மகள்... பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதால், அவர் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

விருதுநகர் அருகே திருச்சூழி சித்தலக் குண்டுவைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்கிருக்கும் உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.