தெலுங்கு சினிமா னா கொஞ்சம் கசமுசா இருக்கும். கொஞ்சம் இல்லா நிறைய அப்படிதான்.
இப்போ தான் ஏதோ மாறிட்டு வராங்க. இப்ப பாத்தா தெலுங்கு படத்தோட ஒரு புதிய போஸ்டர் ஒன்னு வந்திருக்கு. அதுல ஒரு நடிகை மேல துணியே இல்லாம நிக்க, இளம் நடிகர் அப்படியே நடிகைய இருக்கி அணச்சுகிறாரு.
போஸ்டர் வெளியாக ஒரே வைரலா பரவுது.