அரை குறை ஆடையுடன் வீட்டிலிருந்து புகைப்படம் போட்டு சென்சேஷன் ஆகிய காஜல், வைரலாகும் போட்டோ இதோ

காஜல் அகர்வால் தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருபவர். இவர் கையில் தற்போது ஒரு சில தெலுங்குப்படங்கள் இருக்க, தமிழில் பாரீஸ் பாரீஸ் படம் மட்டுமே உள்ளது.






இந்நிலையில் காஜல் எப்போதும் ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான், அந்த வகையில் இது போட்டோஷுட் எல்லாம் இல்லை.

ஆனால், தன் வீட்டிலிருந்து அரை குறை ஆடையுடன் அவர் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ நீங்களே பாருங்கள் அதை...
Previous Post Next Post