உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து ஷாக் கொடுத்த ராகுல் ப்ரீத்சிங், இதை பாருங்களேன்

ராகுல் ப்ரீத்சிங் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவர் நடிப்பில் தெலுங்கில் பல படங்கள் உள்ளது.


இந்நிலையில் ராகுல் தற்போது மெல்ல பாலிவுட் பக்கம் ஒதுங்கியுள்ளார், அங்கு சென்றதும் கவர்ச்சியிலும் எல்லை தாண்டி வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் எடுத்த போட்டோஷுட் எல்லாம் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல், இதோ...Previous Post Next Post