நடிகை தமன்னாவா இது.. மிக மோசமான பாடலின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை 'தமன்னா'. தமிழில் 'கேடி' படத்தின் முலம் அறிமுகமாகி 'அயன்' படத்தின்முலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் தமன்னா.தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். மேலும், இவரது நடிப்பில் மற்றும் நடனத்திலும் படத்தின் ஏதாவது ஒரு இடத்தில கவர்ச்சியால் தன் ரசிகர்களை கட்டி போட்டு விடுவார் தமன்னா.

நடிப்பை தவிர்த்து தனது இணையதள பக்கத்தில் அதாவது இன்ஸ்டாகிராமில் அவ்வபோது இவர் எடுத்துக்கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அண்மையில் கூட இவர் வெளியிட்டிருந்த கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்கள் பெரிதளவில் இணையதளத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், இவர் கதாநாயகியாக நடித்த 'ஆக்‌ஷன்' என்ற திரைப்படம் நேற்று வெளிவந்துள்ளது. மேலும், இந்த படத்தில் இடம் பெரும் 'நீ சிரிச்சாலும்' என்கிற பாடலுக்கு எப்போதும் இல்லாத கவர்ச்சியை விட முகம் சுளிக்கும் அளவிற்கு மிக மோசமான வகையில் நடமாடி தன் உச்சகட்ட கவர்ச்சியை காட்டியுள்ளார் நடிகை தமன்னா.

இணைதளங்களில் தற்போது இந்த வீடியோ பாடல் பரவலாக வைரலாகி வருகிறது...

Previous Post Next Post