2000 ரூபாய் போட்டு வாங்குனா அப்படிதான் காட்டுவேன்.. இளம்பெண்ணின் தீயாய் பரவும் வீடியோ..!

இணைய உலகம் வளர்ச்சியடைந்ததில் இருந்து, பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் தான் நாங்களும் என்பது போல் சில முயற்சிகளை செய்து வருகிறார்கள்.இந்நிலையில், சமூகவலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் பெண்கள் வரம்பு மீறி செல்லும் காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அந்த வகையில், தற்போது ஒரு இளம் பெண் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அதில் அந்த பெண் உடைகளை பற்றிய ஆண்களின் நினைப்பை கடுமையாக விமர்ச்சித்து பேசியுள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் அந்த பெண்ணை மோசமாக திட்டி வருகிறார்கள்..

Previous Post Next Post