பிரபல தொலைக்காட்சி செய்த முகம்சுழிக்கும் காரியம்.. வருத்தெடுக்கும் ரசிகர்கள்..

தற்போது தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் போட்டிக்கொண்டு நடத்தி வருகிறது. எப்படியாவது டி ஆர் பியில் முதலிடம் பிடிக்க என்ன வேணாலும் செய்யலாம் என்று பல ரியாலிட்டி ஷோக்கலும், டேலண்ட் ஷோக்களும் ஒளிப்பரப்பாகி வருகிறது.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை கரு பழனியப்பன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சமுக கருத்துகளை கூறும் டாப்பிக்கை எடுத்து விவாதம் நடத்துவார்.

சமீபத்தில் கணவன் மனைவிகளை வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்த கணவன் மனைவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கணவர் ஒருவர் தன் மனைவிக்கு சாப்பிட வாயில் வைத்து ஊட்டுமாறு இடம்பெற்றது.

இதற்கு பலரும் கலாய்த்தும் அந்த தம்பதியிரை பாராட்டியும் வருகிறார்கள்.Previous Post Next Post