கிழிந்த உடை, கவர்ச்சி போஸ், நீங்களுமா நயன்தாரா, இணையத்தில் செம்ம வைரலாகும் புகைப்படம் இதோ

நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபப்டுபவர். இவர் தற்போது ரஜினிகாந்த் படத்தில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் நயன்தாரா சமீபத்தில் கொடுத்த போஸ் தான் இணையத்தில் செம்ம வைரல், இதில் கிழிந்த பேஷன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இது தான் இணையத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட, நீங்களும் இப்படியெல்லாம் போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்களா என்று ரசிகர்களும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

Previous Post Next Post