வைரலாகும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் முத்தக்காட்சி.. பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்..

தமிழ் சினிமாவில் 90களில் இளம் நடிகையாக அறிமுகமாகி பின் முன்னணிநடிகைகள் பட்டியலில் தன் சிறப்பான நடிப்பால் கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் படங்கள் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறந்து நடித்தவர். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இல்லத்தரசிகளை கவர்ந்து வந்தார்.அதன்பின் பிரம்மாண்ட இயக்குநரான ராஜமெளளியின் பாகுபலி முதம் பாகம் இரண்டாம் பாகத்தில் ராஜமாதாவாக நடித்து பிரம்மிக்க வைத்தார். இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆப்பிஸையே அதிரவைத்த படத்தின் மூலம் சினிமாவில் இன்று வரை தன் மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார்.

கொரானா சமயத்தில் அனைவரும் ஊரடங்கால் உத்தரவால் வீட்டிலேயே இருப்பதால் பிரபலங்கள் கிடைத்த நாளை உடற்பயிற்சி, சமையல், பிள்ளைகளுடன் இருப்பது என்று இருந்து வருகிறார்கள். ஒருசிலர் சமுகவலைத்தளத்தில் தாங்கள் செய்வதை பகிர்ந்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களிடம் பேசி வருகிறார். ரம்யா கிருஷ்ணனின் தீவிர அடிமையாக இருந்து வருபவர் நடிகை சார்மி கவுர். இவரும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் அவ்வபோது வீடியோகால் மூலம் பேசி வருவார்.

அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட முத்தத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.


Previous Post Next Post