காட்டக்கூடாத அங்கங்களை காமித்து உள்ளாடையின்றி போஸ் கொடுத்த விஜய்பட நடிகை..

தமிழ் சினிமாவில் இடுப்பழகி என்ற பெயர் பெற்றவர்களில் ஒருவர் நடிகை இலியானா. கேடி படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகரான விஜய் நடித்த நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழில் அறிமுகமானாலும் தென்னிந்தியாவில் மார்க்கெட் இல்லாமல் பாலிவுட் பக்கம் திரும்பினார்.பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் வந்தார். படங்களில் கவர்ச்சி முக்கியம் என்பதை அறிந்து அளவுக்கு மீறிய கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தார்.

காதல் தோல்விக்கு பிறகு படங்களில் நடிக்க ஆரம்பிக்க போட்டோஹுட்டும் எடுக்க ஆரம்பித்தார். இதற்கு எவ்வளவு கவர்ச்சியை காட்டமுடியுமோ அதற்கென ஆடைகளை அணிந்து கவர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடையும் பிகினி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.


Previous Post Next Post