படுக்கையறையில் வசீகரமாக போஸ்கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷெட்டி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

கொரானா வைரஸால் உலகம் முழுவதும் பல லட்சணக்கான மக்கள் அவதியும் நிலையில் ஊரடங்கினை அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கை கடைப்பிடித்து வந்த நிலையில் பிரதமர் ஊரடங்கை இன்னும் 15 நாட்கள் நீட்டித்து மே 3 வரை இருக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.



தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட நடிகை என்ற பெயரினை பெற்று பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்திற்கு பிறகு பாகமதி படத்தில் நடித்து பெரிய ஹிட் கொடுத்து புகழ் பெற்றார். இதையடுத்து நடிகர் மாதவனுடன் சேர்ந்து நிசப்தம் என்ற படத்தில் நடித்து ரிலீசிற்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் கொரானாவால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் அனுஷ்கா தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களிடம் பேசி வருகிறது. ஊரடங்கை நீட்டித்ததன் மூலம் படுக்கையறையில் படுத்தவாறு சோகத்துடன் தன்னுடைய கண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.



A post shared by AnushkaShetty (@anushkashettyofficial) on
Previous Post Next Post