முத்தக் காட்சியில் நடித்து ஷாக் கொடுத்த மதுரை நடிகை... வைரலாகும் வீடியோ..

நடிகைகள் பெரும்பாலும் அறிமுகமாகும் படங்களில்  குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாவார்கள். இதையடுத்து கவர்ச்சியில் அடுத்த படங்களிலே அவர்களை இழுத்துவிடும். அப்படி அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை பெண்ணாக சினிமாத்துறையில் அறிமுகமானார்.தற்போது பல படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 2017ல் பார்ட்டி என்ற படம் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஷாம், ரெஜினா, சந்த்ரன், நாசர், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து உருவாக்கப்பட்டது.இப்படம் சில காரணங்களால் திரைக்கு வர தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அதில் நடிகை நிவேதா பெத்துராஜ் ப டு க் கை ய றையில் மு த் த க் கா ட் சி ஒன்றில் நடித்திருக்கும் காட்சி இடம்பெற்றது.இதைபார்த்த ரசிகர்கள் தற்போது அந்த காட்சியை வைரலாக்கி வருகிறார்கள்.Previous Post Next Post