தமிழ்சினிமாவில் முன்னணி நடிகை பட்டியலில் சுமார் 17 வருடங்களாக இருந்து கலக்கி கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. ஆரம்பகாலத்தில் கிசுகிசுக்கப்பட்ட அவரின் குளியளறை வீடியோ பெரியதளில் விமர்சிக்கப்பட்டவர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடிப்பதையே மனதில் வைத்திருந்தவர்.

இதையடுத்து இவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றிதான். அந்த அளவிற்கு தென்னிந்திய சினிமாவில் கனவுகன்னியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடித்த 96 படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கும் அளவிற்கு அவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் சிலதினங்களுக்கு முன் த்ரிஷா 37வது பிறந்தநாளை வீட்டிலேயே குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதற்கு பல பிரபலங்கள் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தற்போது லாக்டவுனில் இருக்கும் த்ரிஷா உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுகோப்பாக பராமரித்து வருகிறார். இறுக்கமான உடையில் க்ளாமரில் உடற்பயிற்சி புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.