தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கு நடிகை ஜோதிகாவுடன் கடநத 2006ல் காதலித்து எல்லோரும் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை ஜோதிகா சமீபத்தில் நடந்த விருதுவிழாவில் பங்கேற்று சிறந்த நடிகை என்ற விருதினையும் நடிகை சிமரன் கையில் பெற்றார். அப்போது மேடையில் பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவிலில் யாரும் காசு போடாதீர்கள் மருத்துவத்திற்கும், கல்விக்கும் செலவு செய்யுங்கள் என்று வெளிப்படையான சர்ச்சையான கருத்தினை கூறினார்.

இதை எதிர்த்து பலர் சமுகவலைத்தளத்திலும் கடித்ததிலும் ஜோதிகாவை திட்டித்தீர்த்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள்.
ஆனால் ஒருசிலர் ஜோதிகா சூர்யாவின் கடந்த கால நிகழ்வுகளை குறித்து பேசி கொச்சைப்படுத்தி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகை ஜோதிகா சூர்யா நிச்சயத்தார்த்தம் முடிந்த பிறகு, ஜோதிகா நடிகர் விக்ரமை பார்க்க ஓட்டல் ஒன்றில் தனியறையில் இருந்ததாகவும், இதை கேள்விப்பட்டு சூர்யா அங்கு சென்று விக்ரமிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டும் ஜோதிகாவை கூட்டிச்சென்றதாகவும் தகவல் வெளியாகி பரவி வருகிறது.

இதை சிலர் யாரை பற்றியும் ஆதரமில்லாமல் அதுவும் அவர்களிடன் தனிப்பட்ட விஷயத்தினை சமுக பிரச்சனையில் இழுக்கக்கூடாது என்று கூறி வருகிறார்கள். ஒரு நடிகை என்று பார்க்காமல் அவர்கள் சொன்ன வெளிப்படையான கருத்திற்காக கொச்சைப்படுத்தி பேசுவது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்று ஜோதிகா சூர்யா ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.