கமலஹாசனுடன் எந்த நெருக்கமான உறவும் இல்லை.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கும் பூஜாகுமார்!!

காலம் கடந்த பின்னும் கிசுகிசு மேட்டரில் இன்னும் நம்பர்-1 நடிகராக வலம் வருகிறார் கமலஹாசன்.அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

சமீபத்தில் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த கௌதமி அவரை விட்டு விலகிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நடிகர் கமலஹாசனுக்கும் நடிகை பூஜா குமாரும் இடையில் கிசுகிசு இருப்பதாக செய்திகள் கிளம்பியது.அதனை உறுதி செய்யும் விதமாக தொடர்ந்து கமல்ஹாசன் தனது படங்களில் பூஜாகுமாருக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் சில நெருக்கமான காட்சிகளும் அவர்களுக்குள் எடுக்கப்பட்டது. மேலும் கமலஹாசனின் குடும்ப புகைப்படத்திலும் இடம் பெற்றிருந்தார் பூஜாகுமார்.அதுமட்டுமில்லாமல் பூஜா குமார் கமலஹாசனுடன் நெருங்கி பழகுவது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை எனவும்,

அதனால் தான் கமலின் மகள்கள் தற்போது தனிமையில் வசித்து வருவதாகவும் பல செய்திகள் கிளம்பின. தற்போது வரை அதற்கு கமலஹாசன் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
Previous Post Next Post