கொரானா வைரஸால் உலகமே பொருளாதாரத்தில் பின் தங்கி சென்று வருகிறது. இதில் அடிமட்ட ஏழை மக்கள் தங்களில் அன்றாட வாழ்க்கையை இழந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். தற்போது லாக்டவுனில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சிகளுக்கு சில விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. சீரியல் நடிகர்களின் சம்பளம் மீதான சில பிடித்தங்களும் குறைப்புக்களும் அமல்படுத்தியுள்ளார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள்.

அந்தவகையில் பிரபல பாலிவுட் சீரியல் நடிகையாக வளம் வருபவர் நடிகை சிம்ரன் சச்தேவா. இந்தி சேனலின் பிரபல சீரியல் தொடராகி பிரபலமானது சர்தார்னி. இதில் முக்கிய கதாபாத்த்திரத்தில் சிமரன் நடித்து வந்துள்ளார்.
தற்போது லாக்டவுனால் நடிகர்களின் சம்பளம் குறைக்க போவதாகவும், சிம்ரனின் சம்பளத்தில் 40 சதவீதம் பிடித்தம் செய்யப்போவதாகவும் அந்த சீரியலில் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு சம்பளம் முக்கிய காரணமில்லை என்றும் என்னை தயாரிப்பாளர் தகாதமுறையில் அனுகியதாகவும், பின் படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படித்தியுள்ளார்.