எல்லைமீறி வயிற்றில் குத்திய கடுக்கன்.. கூச்சமில்லாமல் காமித்த பிக்பாஸ் யாஷிகா.. கேவளமாக திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் மொரட்டு குத்து படத்தில் மோசமான காட்சிகள் மூலம் பிரபலமானவர் யாஷிகா.இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடுத்த சில்க் சுமிதா என்ற பெயரை பெற்று கலக்கினார். இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.

இந்நிலையில் எல்லைமீறி அவரது அந்தரங்க பகுதியான இடுப்பிற்கு கீழே பல கடுக்கன் குத்தியுள்ளார். அதை கூச்சமே இல்லாமல் டிசர்ட்டை மேலே தூக்கி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

Previous Post Next Post