படுக்கையறையில் காட்டக்கூடாததை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

இந்தி சின்னத்திரையில் இருந்து பெரிய சின்னத்திரைக்கு வந்தவர் கவிதா ராதேஷ்யம். பான்ஞ் செண்ட்லி மெயின் பான்ஞ் குரோர் என்ற படத்தில் நடிகையாக அறிமுமான கவிதா. இதையடுத்து இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.தற்போது பாலிவுட்டில் டேன்ஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தில் நடித்துள்ளார். படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக படு கவர்ச்சி காட்டி நடித்தார்.

கோமாளி படத்தில் இடம் பெற்ற பஜ்ஜி கடை காமெடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. காமெடி என்றாலும் அது தான் படக்கதையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இவர், பல மொழி படங்களில் நடித்து கவர்ச்சியும் காட்டி வருகிறார். மேலும், கவிதா பாபி என்ற ஒரு வெப் சீரிசிலும் நடித்து வருகிறார். அந்த வெப் சீரிஸ் அடல்ட் சீரிஸ் என்பதால் இந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகை ஒருவருடன் ஆடையின்றி நடித்துள்ள சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமாக போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post